லேபிள்கள்

8.10.14

ஆசிரியைக்கு மேற்படிப்பு மூன்றாவது ஊக்க ஊதியம் : ஐகோர்ட் உத்தரவு

எம்..,எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம்வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின்மேல்முறையீட்டு மனுவைமதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடிசெய்ததுகமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல்உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
பி..,- பி.எட்., தேர்ச்சி பெற்றதால்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
பெற்றார்பின் எம்..,- எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல்பாலசவுந்தரி ஓய்வு பெற்றார்அவர், ''பி.எட்., முடித்ததற்குமேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதுஎம்.எட்.,படிப்பிற்குமூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க கோரிபரமக்குடிகல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன்நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும்,'' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்தனிநீதிபதி, ''மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,'' என அரசுக்குஉத்தரவிட்டார்இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்,பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.மணிக்குமார்வி.எஸ்.ரவி பெஞ்ச் முன்விசாரணைக்கு வந்ததுபாலசவுந்தரி சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபுஆஜரானார்நீதிபதிகள்ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும்வகையில்அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறதுதலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்கமுடியும் என்பதையும்பாலசவுந்தரி பணியின் போதே மூன்றாவதுஊக்க ஊதியம் கோரியிருக்க வேண்டும் என்ற அரசுத் தரப்புவிளக்கத்தை ஏற்க முடியாதுஏற்கனவே ஐகோர்ட் உத்தரவுப்படி,பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்மேல்முறையீட்டுமனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக