லேபிள்கள்

30.3.15

ஏப்ரல் 4 ஜக்டோ ஆயத்த கூட்டம் - TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள மாநில பொதுச்செயலாளர் அழைப்பு

இன்று (30.3.15) நடைபெற்ற ஜக்டோ உயர்மட்டகுழவின் முடிவின்படி ;
ஜக்டோ சார்பில் ஏப்ரல் 19 அன்று உண்ணாவிரதத்திற்கான ஆயத்த கூட்டங்கள் ஏப்ரல் 4 ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் நடைபெறுகிறது. 



TNGTF மாவட்ட பொறுப்பாளர்கள் ஏப்ரல் 4 ல் நடைபெறும் உண்ணாவிரத ஆயத்த கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரத நோட்டீசுகளில் நமது TNGTF மாநில பொறுப்பாளர்கள் பெயர் இடம்பெற வேண்டும். மேலும் ஜக்டோ உயர்மட்டகுழுவின் முடிவின்படி TNGTFமாநில பொறுப்பாளர்கள் பெயர்கள் உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பவரின் பெயருக்கு பின்னால் நோட்டீசில் இடம் பெறவேண்டும்.  

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொதுச்செயலாளரை  தொடர்பு கொள்க.-  

    TNGTF மாநில பொதுச்செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக