லேபிள்கள்

1.4.15

பள்ளிக்கல்வித்துறை செயலர் மன்னிப்பு கேட்டார்

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள்சங்கத்தின் சார்பில்சென்னை ஐகோர்ட்டில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,  ‘’ஆசிரியர் கல்வியியல்,ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம்மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல்,ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்குவிரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புவெளியிட்டதுமொத்தம் 195 விரிவுரையாளர்பதவிகளில்பார்வையற்ற ஆசிரியர்களுக்குவாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்ககுறிப்பேட்டில் அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சமூக நலத்துறை கடந்த 1981–ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படிஅரசுபணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம்இடஒதுக்கீடு வழங்க வேண்டும்ஆனால்இந்தஅரசாணைக்கு எதிராகமாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புமறுக்கப்பட்டுள்ளதுஇது சட்டவிரோதமாகும்.எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்தஅறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  ‘’இந்தவழக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர்சபீதா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘1முதல் 5–ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும்ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியவிரிவுரையாளர்உடலை அசைத்து முகபாவனையுடன் பாடம் நடத்த வேண்டும்.மேலும்களப்பயிற்சிக்கும் மாணவர்களைஅழைத்துச்செல்ல வேண்டும்.இவற்றையெல்லாம் சராசரியானநபர்களால்தான் செய்ய முடியும் என்பதால்,பார்வையற்றோர்காது கேளாதவர்ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியாதுஎன்று கூறப்பட்டு இருந்தது.

இந்த பதில் மனுவை கண்டு அதிர்ச்சியடைந்ததலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் ‘பார்வையற்றோர்சராசரி மனிதரே கிடையாது என்று அரசு தரப்புபதில் மனுவில் கூறப்பட்டுள்ளதுதமிழக அரசுசார்பில் இப்படியோரு பதில் மனுவை தாக்கல்செய்த பள்ளிக்கல்வித்துறை செயலர்சபீதாவுக்கு கடும் கண்டனம்தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த பிரச்சனையை இப்படியே எங்களால்விட்டு விட முடியாதுஇடஒதுக்கீட்டின் கீழ்பார்வையற்றோருக்கு வழங்க வேண்டியபணியிடங்கள் எத்தனைஅதில் எத்தனைஇடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளது?எத்தனை இடங்கள் காலியாக உள்ளதுஎன்பதுஉள்ளிட்ட அனைத்து விவரங்களையும்அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறை செயலர்சபீதா நேரில் ஆஜராகி வருகிற ஏப்ரல் 1–ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்’ என்றுகடந்த வாரம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்இந்த வழக்கு நீதிபதிகள்முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போதுபள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாநேரில் ஆஜராகி, ‘மாற்றுத்திறனாளிகள் குறித்துபதில் மனுவில் குறிப்பிட்டதற்குநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகபதில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர்அட்வகேட் ஜெனரல் .எல்.சோமயாஜிஎழுந்து, ‘பதில் மனுவில் தவறுதலாக அந்த வரிஇடம் பெற்று விட்டதுஅதற்காக அவர் (சபீதா)நிபந்தனையற்ற மன்னிப்புகேட்டுக்கொள்கிறார்’ என்றார்.


அதற்கு தலைமை நீதிபதி, ‘மிகப்பெரிய அரசுபதவியில் இருக்கும் இவர்தவறு நடந்துவிட்டது என்று கூறலாமாஅவர் உயர்ந்தபதவியில் உள்ளார்அவர் இப்படிசொல்லக்கூடாதுபொதுவாக இவர்மட்டுமல்லாமல் பல உயர் அதிகாரிகள்விதிமுறைகள் என்றால் அதை பின்பற்றுவதுஇல்லைவிதிமுறைகளுக்கு எதிராகத்தான்செயல்படுகின்றனர்’ என்று கூறினார்பின்னர்,வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள்உத்தரவிட்டார்கள்.’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக