லேபிள்கள்

29.3.15

கரூர் மாவட்ட TNGTF அமைப்பு துவக்க விழா.

நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பு இன்று துவக்கிவைக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு அரவக்குறிச்சி, தோகைமலை, கடவூர், குளித்தலை ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் எழுச்சியுரை ஆற்றினார். கூட்டத்தில் தோழர் செல்வம் மாவட்ட தலைவராகவும், தோழர் ஜோதி பாசு மாவட்ட செயலாளராகவும், தோழர் ரவிக்குமார் மாவட்ட பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக