லேபிள்கள்

31.3.15

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.


அரசாணை எண்.68. (பள்ளிக்கல்வித்துறை) நாள்.25.03.2015 ,1986-87 கல்வியாண்டு வரை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு D.T.Ed பயிற்சியில் சேர்ந்து 1988 அல்லது அதற்குபிறகு பட்டய சான்றிதழ் பெற்றவர்களுக்கு , D.T.Ed பட்டம் மேல்நிலைக் கல்வி (+2)க்கு இணையாகக் கருதி உத்தரவிடப்பட்டுள்ளது.


சில பாடங்களில் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக 1986-ல் D.T.Edல் சேர்ந்து 1988-ல் நடந்த இரண்டாம் ஆண்டுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்து , பின்னர் 1989 அல்லது அதற்கு பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணை பயன்அளிக்கும்.
10+02+03 pattern பற்றி மேலும்ஒரு விளக்கத்திற்கு உதவுகிறது.
அரசாணை எண்.165. நாள்.15.10.2014ல் இருந்த சந்தேகங்கள் இவ்வரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

GO.68 Dt.25.03.2015-SSLC Passed Teachers are joined 1986-87(Last Batch) Teachers Training & Passed or failed, later who completed the course which is equal to +2 regorder click here...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக