லேபிள்கள்

7.8.16

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேருக்கு விருப்ப இடமாற்றம்

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேருக்கு விருப்ப இடமாற்றம் கிடைத்தது.
ஆசிரியர் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கில், நேற்று, 300 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டனர். அதில் மாவட்டத்திற்குள், 212 பேரும், பிற மாவட்டங்களுக்கு, 108 பேரும் இடமாறுதல் பெற்றனர். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஐந்து பேரும் விருப்ப இடமாறுதல் பெற்றனர். மொத்தம், 325 பேர், நேற்று ஒரே நாளில் இடமாறுதல் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக