லேபிள்கள்

9.8.16

பேரவையில் இன்று... பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

        
இந்த விவாதங்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக