லேபிள்கள்

31.5.17

பட்டதாரி ஆசிரியர்கள் 1,515 பேர் மாற்றம்

பட்டதாரி ஆசிரியர்கள், 1,515 பேர், மாவட்டங்களுக்குள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், 10 நாட்களாக நடந்து வருகிறது. இதில், நேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1,515 பேருக்கு, அந்தந்த மாவட்டங்களுக்குள், விருப்பமான இடங்களுக்கு, மாறுதல் வழங்கப்பட்டது.அதேபோல், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், உபரி ஆசிரியர்களாக கணக்கிட்டு, 415 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக