லேபிள்கள்

3.6.17

நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு சந்திப்பு




நேற்று  தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து நடுநிலை பள்ளி த.ஆ பதவி உயர்வு புதிய. அரசாணை, PG பதவி உயர்வு, TET தேர்வு விலக்கு குறித்த கோரிக்கைகளை  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு வலியுறுத்தியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக