லேபிள்கள்

28.5.17

366 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை; பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின்பேரில், 27.5.2017 (நேற்று) அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து இணையதள வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்ற கலந்தாய்வில் 366 ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக