லேபிள்கள்

3.6.17

பாலிடெக்னிக் தேர்வு 5ம் தேதி 'ரிசல்ட்'

டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்வு முடிவு கள், ஜூன், 5ல் வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நான்கு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரலில் முடிந்தன. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகின்றன.முடிவுகளை, தமிழ்நாடு தொழிற்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in, intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக