லேபிள்கள்

3.6.17

கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 31 மற்றும் 1ம் தேதி என 2 நாட்களில் அரசு நகராட்சி, உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது தொடர்பாக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடந்தது. 

இதில் 1,323 ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக