லேபிள்கள்

17.3.18

'நீட்' விண்ணப்பத்தை திருத்த இன்று கடைசி

ஆன்லைனில் நீட் நுழைவு தேர்வு விண்ணப்பத்தினை தவறாக பதிவு செய்த மாணவர்களுக்கு விண்ணப்பத்தினை திருத்த இன்று(மார்ச் 17 ) வரை சி.பி.எஸ்.சி., அவகாசம் அளித்துள்ளது.
மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் மார்ச் 12ல் முடிந்தது. இதை திருத்தம் மேற்கொள்ளும் வழிகாட்டுதலை சி.பி.எஸ்.இ., மார்ச் 15 முதல் 17 வரை ஒருமுறை திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக