லேபிள்கள்

23.5.18

மதிப்பெண் அடிப்படையில்10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இன்று வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 9402 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் :

481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் - 9402
451 - 480 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 56,837


426 - 450 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 64,144
401 - 425 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 76,413
301 - 400 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,66,084
201 - 300 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 3,12,587

176 - 200 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் - 26,248
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் எடுத்தவர்கள் - 38,682

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக