பத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
இன்று வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த தேர்ச்சி விகித விபரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
பாடவாரியாக தேர்ச்சி விபரம் :
மொழிப்பாடம் - 96.42 %
ஆங்கிலம் - 96.50 %
கணிதம் - 96.18 %
அறிவியல் - 98.47 %
சமூக அறிவியல் - 96.75 %
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக