தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்கக் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 துவங்கி, ஜூலை 20 ம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 5ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரையும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டுகளை 28-.5.-2018 முதல் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக