லேபிள்கள்

21.6.15

வேளாண் பல்கலை 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

 கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. கோவை, வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., விவசாயம் உள்ளிட்ட, 13 வகையான பட்டப் படிப்புகளில், 2,340 இடங்கள் உள்ளன.இவற்றுக்கு, 29,942 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.
 
        அவை சரிபார்க்கப்பட்டு, வேளாண் பல்கலை, 'டீன்' மகிமைராஜா முன்னிலையில், நேற்று காலை, தர வரிசை பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக