5 மாவட்டத்தில் இன்று (25.11.2015) விடுமுறை
தூத்துக்குடி தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
*கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக