லேபிள்கள்

24.11.15

கன மழை - 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2015) விடுமுறை

  • திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
  • கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • தூத்துக்குடி,ஒட்டப்பிராடம் வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 
  • சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக