மழையின் காரணமாக சென்னை பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை ரத்து செய்தது.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளின் தேதிகளும், மீண்டும் நடைபெற உள்ள தேதிகளும் வருமாறு:-
1. 9-11-2015 - 4-12-2015
2. 13-11-2015- 5 12-2015
3. 14-11-2015 -7-12-2015
4. 16-11-2015- 1-12-2015
5. 17-11-2015- 2-12-2015
6. 18-11-2015- 3-12-2015
மேலும், பாடத்தில் அரியர்ஸ் உள்ளவர்களுக்கு நவம்பர் 16-ந்தேதி நடைபெற இருந்த தேர்வு, டிசம்பர் 7-ந்தேதியும், நவம்பர் 17-ந்தேதி நடைபெற இருந்த தேர்வு, டிசம்பர் 8-ந்தேதியும் நடைபெற உள்ளன.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் திருமகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக