லேபிள்கள்

29.5.16

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் குறைவு

சென்னை :இந்தியாவில் இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 96.21% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.11% குறைவாகும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள், cbseresults.nic.in, results.nic.in மற்றும் www.cbse.nic.in  ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 1- ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக