பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.இந்த
நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 415 பேர் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 96 ஆயிரத்து 632 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக