லேபிள்கள்

16.7.16

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18 முதல் விநியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



அந்தந்த பள்ளியில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்தில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுகொள்ளலாம்.

ஜூலை 18-ம் தேதி காலை 10 மணி முதல் அசல் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக