பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப்அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. பிஎப் பணத்தை எடுக்க வசதியாகமொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்தஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.
இதன்மூலம் இ-கேஒய்சி முறையில் ஆதார்எண்ணை அடிப்படையாக
வைத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டுபரிசீலனை செய்யப்படும். தற்போதையமுறையில் பிஎப் பணம் எடுக்க அல்லதுபென்ஷனுக்கு விண்ணப்பித்தல் எனஅனைத்தும் அதற்கான படிவத்தை நிரப்பிநேரில் சென்று வழங்க வேண்டும். இதற்குமாற்றாக, மொபைல் ஆப்ஸ் மூலம்விண்ணப்பிக்கும் வசதியை பிஎப் நிறுவனம்வழங்க உள்ளது.
இந்த ஆன்லைன் சேவையை அளிக்க முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 123 பிஎப்அலுவலகங்களில் இருந்து பிஎப்சந்தாதாரர்களின் விவரங்கள் பெறப்பட்டு,டெல்லியில் உள்ள மத்திய அலுவலக சர்வரில்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுதுவக்கத்தில் அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளது. ஆன்லைனில்விண்ணப்பிக்கும்போது பணியாற்றிய நிறுவனம்உள்ளிட்ட விவரங்கள் ஆப்ஸ் மூலமாகவேபெறப்படும். பணியில் இருந்து ஓய்வுபெறும்அல்லது விலகும் தொழிலாளர் நேரடியாகவேவிண்ணப்பிக்கலாம் என்று பிஎப் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக