லேபிள்கள்

26.5.17

இணையதளம் வழி கலந்தாய்வு: ;நேற்று 2,044 பேருக்கு மாறுதல் ஆணை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக வெளிப்படை தன்மையுடன் நடைபெற்ற
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் 1,999 முதுகலை ஆசிரியர்கள், 38 கணினி பயிற்றுனர்கள் மற்றும் 7 வேளாண்மை பயிற்றுனர்களுக்கும் (மொத்தம் 2,044 பேர்) தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக