பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.
மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது; சில நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகள் வெளிவந்தன. விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டலுக்கு, நாளை மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக