லேபிள்கள்

28.11.17

நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முனைவர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் புதிய பாடத்திட்டத்திற்கு கருத்து கூற கூடுதல் அவகாசம் கோரிக்கை, காரணமாக டிசம்பர் 4 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது

புதிய பாடத்திட்டம்; கருத்துக்கூற கூடுதல் அவகாசம்? தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக