நெல்லை மனோன்மணியம் பல்கலை. தேர்வுகள் ஒத்தி வைப்பு
நெல்லை மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து நெல்லை மனோன்மணியம் பல்கலை. தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக