லேபிள்கள்

30.11.17

Flash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)

திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை

விருதுநகர்  மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை.

தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை.

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு   விடுமுறை.

நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு    விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு   விடுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக