லேபிள்கள்

1.12.17

கனமழை: சென்னை, மதுரை உள்ளிட்ட 14 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல்,  தேனி திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம் சென்னை, திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா ( ஊட்டி, குன்னூர், குந்தா,கோத்தகிரி) வில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக