இயக்க தோழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!
பழையதை மறப்போம்... !!
புதியதை நினைப்போம்...,!!
கோபங்களை அகற்றுவோம்...!!
சந்தோஷசத்தினை பகிர்ந்திடுவோம்...!!
எதிரியை மன்னிப்போம்...!!
நண்பனை நேசிப்போம்...!!
தீயதை விட்டொழிப்போம்...!!
நல்லதை நினைப்போம்...!!
2017 க்கு விடைகொடுப்போம்...!!
2018ஐ. வருக...வருக என வரவேற்போம்...!!
புதிய ஆண்டில் அனைவரும் நண்பர்களாக ஒற்றுமையாக இருந்து இயக்கத்தின் வளர்ச்சியில் பங்கேற்போம் என உறுதியேற்போம்
வரும் ஆண்டில் அனைத்து மாவட்டங்களில் TNGTF புதிய கிளை துவக்கத்திற்கு அனைவரும் இணைந்து செயல்யாற்ற உறுதியேற்போம்!!
வாருங்கள் வடம் பிடிப்போம்!!!
வரலாற்றில் இடம் பிடப்போம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக