'கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்' என, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஊதிய ஒப்பந்தம் கோரி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தை உடனே நிறுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 'ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும்' என, அரசும் வலியுறுத்தி
உள்ளது. இந்நிலையில், தொ.மு.ச., உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. இதில், கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டத்தை தொடர்வது என, முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பு நிர்வாகிகள்
தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக