தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், துணை மருத்துவ டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில்,
7,000இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த படிப்புகளுக்கான, சிறப்பு பிரிவு கவுன்சிலிங் முடிந்துள்ளது. பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று முதல் நடைபெற இருந்தது. நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டு, வரும், 8 முதல், 11ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக