லேபிள்கள்

14.4.18

தகுதி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, உதவித்தொகை கிடைப்பதற்கான, மத்திய அரசின், வருவாய் வழி திறன் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டு
உள்ளது.மத்திய அரசு சார்பில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, திறன் மற்றும் வருவாய் அடிப்படையில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு, 2017 டிச., 16ல் நடந்தது. தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக