லேபிள்கள்

18.11.14

இன்று (18.11.14) திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருடன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் சந்திப்பு

நெல்லை மாவட்ட நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை இன்று (18.11.14) சந்தித்து கோரிக்கை வைத்தனர்.



தகவல்; திருமதி. ஜேனட் பொற்செல்வி, 
                   TNGTF மாநில மகளிர் அணிச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக