லேபிள்கள்

18.11.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வில், தமிழக அரசின் சீராய்வு மனுவின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அமையும் என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவின் (TRB RC.NO.805 / TET / 2014 DATED.13.11.2014)
தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வரின் தனிப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக