அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 24.11.2014 & 25.11.2014 ஆகிய இரு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. 24.11.2014 அன்றைய கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலர் கலந்து கொள்கின்றனர்
தகவல்; திரு.பேட்ரிக் ரெய்மண்ட், TNGTF பொதுச்செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக