லேபிள்கள்

27.12.14

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு (NMMS) 27.12.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது. பின் 03.01.2015 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது  தேசிய திறனறித் தேர்வு (NMMS)  24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக