உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
செல்வி.அபூர்வா
உயர்கல்வித் துறைச் செயலாளர்
ஹமந்த்குமார்சின்ஹா- இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்,
(உயர் கல்வித் துறைச் செயலாளர்) ,
மோகன்பியாரே-இந்திய மருத்துவத் துறைஆணையாளர்
(இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக