லேபிள்கள்

15.12.15

வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு வரும் 21 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.அதேநாள் குறைந்த பணியாளர்களுடன் கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக