பள்ளிகளுக்கு அருகில்- பேல்பூரிக்கு தடை
சென்னை, : பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவு:பள்ளிகளுக்கு முன் விற்கப்படும், பேல்பூரி மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்ணக் கூடாது.
பள்ளிகளுக்கு அருகில், பேல்பூரி மற்றும் தள்ளுவண்டி கடைகள் இருந்தால்,
அவற்றை அப்புறப் படுத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக