லேபிள்கள்

17.12.15

ஐனவரி 27, 28, 29 தேதிகளில் ஆசிரியர்களை நேரில் சந்தித்தால் மற்றும் ஐனவரி 30, 31,, பிப்ரவரி 1 தேதிகளில் மறியல் ஜாக்டோ முடிவு

இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமெனவும்,
அடுத்த ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டம் ஜனவரி 10ல் திருச்சியில் நடத்த முடிவாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக