தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான, இரண்டாம் ஆண்டு தேர்வு, ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 15 வரையிலும்; முதலாம் ஆண்டு தேர்வு,ஜூலை 1ல் துவங்கி, ஜூலை 16 வரையிலும் நடக்கிறது. இதில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும், www.tngdc.gov.in என்றஇணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக