🚺இன்று. 18.6.16 மாலை 4மணிக்கு
*தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்*
மாவட்ட செயலாளர் *பூசைத்துரை* தலைமையில் நடைபெற்றது🌺...
💥இதில் மாவட்ட தலைவர்
*தேவசகாயம்*
மாநில பொதுக்குழு
உறுப்பினர்கள்
*ஜெயராஜ்*, *சிவசங்கரன்* அவர்கள்
மற்றும் ஒன்றிய பொருளாளர் *லாரன்ஸ்*
பொறுப்பாளரகள்
*சங்கரசுப்பு*
*கலைவாணி* *ஜெயரானி* *சாரதா*
மற்றும் பலர் கலந்து கொண்டனர்....
✏ *தீர்மானங்கள்*
1⃣. ஆசிரியர்கள் பொதுமாறுதல கலந்தாய்வை உடனே
நடத்த வேண்டும். ..
2⃣. பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட அமைக்கப்பட்ட
நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்தவுடன் நடைமுறை படுத்த வேண்டும்...
3⃣. தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றம் செய்ய வேண்டும்....
4⃣. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஊதிய விகிதம் மாற்றம் செய்வதோடு,
அரசு கடிதம்.23568/23.5.16 படி முதுநிலை தலைமை ஆசிரியர் பணியில்
தேர்வுநிலைக்கு
கீழ்நிலை பதவி பணிக்காலத்தை சேர்த்து கணக்கிடுவது போல நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கணக்கிட ஆணை வேண்டும். ..
5⃣. உயர்கல்வி முன் அனுமதியின்றி
ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உடனடியாக வழங்கிட ஆணை வேண்டும்..💐

நன்றி. ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா....