பத்தாம் வகுப்புக்கான சிறப்பு துணை தேர்வுக்கு, நாளை, ஹால் டிக்கெட் வெளியாகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
l பத்தாம் வகுப்புக்கு நடக்க உள்ள, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, நாளை ஹால் டிக்கெட் வெளியாகிறது. அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
l அறிவியல் செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்களில், தேர்ச்சிக்கான, 15க்கு குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் செய்முறை தேர்வு, எழுத்து தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்
l மார்ச் பொதுத்தேர்வில், செய்முறை தேர்வுக்கு வராதவர்கள், துணை தேர்வில், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்பதுடன், அறிவியல் பாட எழுத்து தேர்வை எழுத வேண்டும்
l செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டிய தனித்தேர்வர்களுக்கு, ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேர்வு மையத்தில், ஜூன், 22 மற்றும் 23ல் செய்முறை தேர்வு நடத்தப்படும், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியரை தேர்வர்கள் அணுகி, செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக