லேபிள்கள்

21.6.17

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வு வழக்கு நாளை (22.06.2017) தள்ளிவைப்பு

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வு வழக்கு நேற்று 20.06.2017 அன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. பின் அவ்வழக்கு  22.06.2017 க்கு  நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக