லேபிள்கள்

29.7.14

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

ஆகஸ்ட்,1ம் தேதிக்குள்,10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல்வெளியிடப்படும்'எனடி.ஆர்.பி(ஆசிரியர் தேர்வு வாரியம்வட்டாரம்நேற்று மாலை தெரிவித்தது.
 'வரும்,30ம் தேதிடி..டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்படும்எனஏற்கனவேடி.ஆர்.பி., அறிவித்துஇருந்தது.இதற்கு,ஒரு சில தினங்களே அவகாசம் இருப்பதால்,தேர்வு பட்டியலை 
எதிர்பார்த்துதேர்வர்கள்ஆவலுடன் உள்ளனர்.

இதுகுறித்துடி.ஆர்.பி., வட்டாரம்நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலைஇணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகள்,மும்முரமாக நடந்து வருகின்றனதிட்டமிட்டபடிபணி முடிந்தால்,வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்.


பணி முடியசற்று கால தாமதம் ஏற்பட்டால்ஒரு நாள் தள்ளிப்போகலாம்எப்படியும்ஆக.,1ம் தேதிக்குள்இறுதி பட்டியல்வெளியிடப்படும்.இவ்வாறுடி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக