லேபிள்கள்

2.8.14

தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 15ஆயிரத்திற்கும் 
மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பள 
உயர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.     இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் வழங்கப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source-THANTHI TV

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக