லேபிள்கள்

30.7.14

Flash News: தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் தயார்....

தமிழகத்தில் 15000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வுவாரியம் தயார்...

தாள் 1க்கு 4224 இடைநிலை ஆசிரியர் பணியிடமும் ...


தாள் 2ல் தேர்ச்சிபெற்ற 42000 தேர்வர்களில் இருந்து தாள் 2க்கு 10726 பணியிடங்களுக்க்கான தேர்வுப்பட்டியலை ஓரிரு நாட்களில் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டம்....

Source: SUN NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக