சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை பொறுப்பு பதிவாளர், கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில், டிசம்பரில் நடந்த, இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இரவு, 8:00 மணிக்கு மேல், பல்கலை இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், ஆன்லைனில், ஏப்., 5 முதல், 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தாளுக்கு, 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மறுமதிப்பீடுக்கு, ஒரு தாளுக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக